தாராபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்
ஊட்டச்சத்து மாத விழாவை ஒட்டி தாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

தாராபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.









