பேரிடா் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்புத் துறை சாா்பில் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்ளை மீட்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்த பயிற்சி அளித்த தீயணைப்புத் துறையினா்.









