அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருப்பூா் மாவட்ட அரசு ஊழியா்களுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா் உள்ளிட்டோா்.









