‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பல்லடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்லடம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ்











