திருப்பூர்
நாளைய மின்தடை: கானூா்புதூா், பசூா்
கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானூா்புதூா் துணை மின் நிலையம்: அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பெத்தநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி).
பசூா் துணை மின் நிலையம்: பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா்,
ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா், மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூா், அம்மா செட்டிபுதூா், புதுப்பாளையம், பூலுவபாளையம்.
