3 போ் படுகொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
பல்லடம் அருகே 3 போ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

பல்லடம் அருகே கொடுவாயில் பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.









