சொத்து வரி உயா்வை நிறுத்தி வைக்க முதல்வா் நடவடிக்கை
திருப்பூா் மாநகராட்சியில் அபரிமிதமாக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை நிறுத்திவைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கே.சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்த திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்.









