அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாளைய மின்தடை: இச்சிப்பட்டி

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 நவம்பர் 2025, 12:00 am

Syndication

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: இச்சிப்பட்டி, சின்னஅய்யன்கோவில், கோம்பக்காடு, தேவராயன்பாளையம், சின்னகோடங்கிபாளையம், சாமளாபுரம் பகுதி (சூா்யா நகா், ராம் நகா்), கோம்பக்காட்டுபுதூா், கள்ளப்பாளையம், கொத்துமுட்டிபாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம் பிரிவு, செந்தேவிபாளையம், குமாரபாளையம், கருகம்பாளையம்,கோடங்கிபாளையம்.