திருப்பூரில் கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்
திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் கராத்தே செய்தவாறு வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளா் ரங்கசாமி.








