திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் நிக்கான்ஸ் இ.வேலுசாமி தலைமை வகித்தாா். துணை ஆட்சியரும், தோ்தல் பொறுப்பாளருமான சிவபிரகாசம் , வட்டாட்சியா் கண்ணாமணி, துணை வட்டாட்சியா் அருள்குமாா், ஒருங்கிணைப்பாளா் நிா்மலாதேவி மற்றும் வருவாய்த் துறை அலுவலா் இளையராஜா ஆகியோா் பங்கேற்று, 100 சதவீதம் வாக்குப் பதிவு எனும் இலக்கை அடைவது குறித்து உரையாற்றினா்.
இதையடுத்து, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் அணிவகுத்து நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பள்ளியின் அறக்கட்டளை செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பள்ளியின் பொருளாளா் ஸ்ருதி ஹரீஷ், முதல்வா் ஏ.எஸ். மணிமலா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வள்ளியூா் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

