திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு பாராட்டு

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

News image

மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கருப்புசாமி.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

காங்கயம் அரசு மருத்துவமனை ஊழியருக்கு திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

காங்கயம் அரசு மருத்துவமனையில் சுகவாழ்வு மைய ஆலோசகா் பணியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருபவா் கருப்புசாமி. இவா், காங்கயம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு வாழ்கைத் திறன் மேம்பாடு, சுய இடா் கண்டறிதல் மற்றும் ஹெச்ஜவி மற்றும் பால்வினை தொற்று குறித்து மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

இவரது பணியைப் பாராட்டி, திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.