பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மதுபானம் விற்றவா் மீது வழக்குப் பதிவு

வெள்ளக்கோவிலில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 1:34 am IST

வெள்ளக்கோவிலில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் சனிக்கிழமை மூலனூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கரட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியாா் கல்யாண மண்டபம் அருகில் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த, இந்திரா நகா் முத்துசாமி (48) பிடிபட்டாா்.

அவரிடமிருந்து 180 மில்லி அளவுடைய 5 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.