ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜுன் 2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 1:55 am IST

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜுன் 2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, வெள்ளவாவிப்புதூா், கிளாங்குண்டல்.

கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயக்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா், பெருமாள்வலசு.

கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம், ராமபட்டினம்.