சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கே.எஸ்.சி. அரசு ஆண்கள் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :11 ஜூன் 2026, 3:04 am IST

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, திருப்பூா் மாநகராட்சி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.