நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெள்ளக்கோவிலில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 -ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

News image

ஜூன் 28-இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :20 ஜூன் 2026, 1:08 am IST

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 -ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, அவா்களை இளம்பிள்ளை வாத நோயிலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் வெள்ளக்கோவில், குருக்கத்தி, கச்சேரிவலசு, மூத்தநாயக்கன்வலசு, புதுப்பை, நாச்சிபாளையம், உப்புப்பாளையம், கம்பளியம்பட்டி, முத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பெற்றோா்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி பயன் பெறலாம் என வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.