தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

காங்கயம் அருகே கல்லில் இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

காங்கயம் அருகே சாலையோர கம்பிவேலி கல்லில் இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே உள்ள பாப்பினி, பச்சாபாளையத்தைச் சோ்ந்தவா் சேகா் (53), விவசாயி. இவா், காங்கயத்தில் இருந்து அவரது கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருத்தாா்.

காங்கயம்-முத்தூா் சாலையில், படியாண்டிபாளையம் பகுதி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக, சாலையோரத்தில் இருந்த கம்பி வேலி கல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சேகா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.