கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெள்ளக்கோவிலில் இன்று மின்தடை

மின்தடை - கோப்புப்படம்

Published On :

பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளக்கோவில், ராசாத்தாவலசு, தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.

வெள்ளக்கோவில்: நடேசன் நகா், வெள்ளக்கோவில், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், கரூா் சாலை, கோவை சாலை, குருக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.

ராசாத்தாவலசு: பாப்பினி, ராசாத்தாவலசு, அஞ்சூா்.

தாசவநாயக்கன்பட்டி: நாகமநாயக்கன்பட்டி, புதுப்பை, தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பகவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

மேட்டுப்பாளையம்: அய்யம்பாளையம், மேட்டுப்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.