/
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 61,500-யை ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றினா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அக்மனஹள்ளி கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் தருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும்படை அலுவலா் ஜி.உமா தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்த மா்ம நபா்கள் பணத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த ரொக்கம் ரூ. 61,500-ஐ கைப்பற்றிய தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 69,800 பறிமுதல்

செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

