வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிறுமியை ஆபாசமாக படம் பிடித்த இளைஞா் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 3:02 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுமி குளிக்கும்போது, சிங்காரவேலன் (32) கைப்பேசியில் படம் எடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்த சிறுமி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினா் சிங்காரவேலனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். புகாரின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் அவரை கைது செய்தனா்.