சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஓட்டல், டீ கடைகளில் சோதனை 4 சிலிண்டர், 90 லிட்டர் கெரசின் பறிமுதல்

தம்மம்பட்டி, ஜன. 8:   தம்மம்பட்டியில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை ஓட்டல், டீ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். தம்மம்பட்டி முழுவதும் ஓட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் உ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தம்மம்பட்டி, ஜன. 8:   தம்மம்பட்டியில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை ஓட்டல், டீ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

தம்மம்பட்டி முழுவதும் ஓட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் உபயோகப்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, சேலம் மாவட்ட உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு துணை ஆய்வாளர் வேலுமணி தலைமையில்,சார்பு ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அன்பழகன், திருஞானம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தம்மம்பட்டியில் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

இதில் முறைகேடாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்ட நான்கு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வர்த்தக உபயோகத்திற்காக விற்கப்பட வைத்திருந்த 90 லிட்டர் ரேஷன் கெரசினையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.