பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட பொன் விழா ஆலோசனை

தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் 50-ஆவது ஆண்டு பொன் விழா ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :

தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் 50-ஆவது ஆண்டு பொன் விழா ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தியாகி ஜி.ஏ.வடிவேலு பொன் விழா கொண்டாட்டங்கள் குறித்து ஆலோசனைவழங்கினார். பொன் விழாவையொட்டி, தருமபுரி நகரின் முக்கிய இடங்களில் நுழைவு வாயில் தோரணங்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் தகடூர் இரா.வேணுகோபால், விவேகானந்த கொடை மற்றும் அறக்கட்டளை நிறுவனர் பி.என்.குருராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.