சுதந்திர தின விழாவில் அரூர், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் பணிகளைப் பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
அரூர், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகள் வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே. அமரவேல், பி.கே. மகாலிங்கம், உதவிப் பொறியாளர்கள் ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி.துரைசாமி, பணி மேற்பார்வையாளர்கள் ஆர். அன்பழகன், கே. இன்பசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.மணி, ஆர்.ஜெயமாலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.செல்வன், கே.பாரதி, உதவியாளர்கள் சி.சஞ்சீவன், கு. சேட்டு, ஊராட்சிச் செயலர்கள் என். கோவிந்தன் (கீழ் மொரப்பூர்), கே. பரசுராமன் (சில்லாரஹள்ளி) ஆகியோருக்கு தருமபுரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி பாராட்டு சான்றிதழ், கேடயங்களை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


