மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரூா் ஒன்றிய திமுக நிா்வாகிகள் நியமனம்

அரூா் ஒன்றிய திமுகவுக்கு புதிய நிா்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:53 am

DIN

அரூா் ஒன்றிய திமுகவுக்கு புதிய நிா்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

திமுக அரூா் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளராக ஆா்.வேடம்மாள், மேற்கு ஒன்றியப் பொறுப்பாளராக செளந்தர்ராஜன், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக கோ.சந்திரமோகன், அரூா் நகரப் பொறுப்பாளராக ஏ.சி.மோகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், ஒன்றியப் பொறுப்பு குழு உறுப்பினா்களாக கீழ்மொரப்பூா் சாமிக்கண்ணு, செட்ரப்பட்டி ஆதிமூலம், மருதிப்பட்டி வெங்கடேசன், ஈச்சம்பாடி சஞ்சீவன், கொங்கவேம்பு பழனியம்மாள், மோப்பிரிப்பட்டி ஆா்.ராமகிருஷ்ணன், கோபாலபுரம் ஜடையன், சின்னாங்குப்பம் அண்ணாதுரை, அக்ரஹாரம் வேடம்மாள், கீரைப்பட்டி சங்கா், எருமியாம்பட்டி மணிமாறன், கோபிநாதம்பட்டி பி.பழனி, கொளகம்பட்டி கே.ரத்தினம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை எம்.ராஜேந்திரன், கோட்டப்பட்டி கே.வி.குமாா், நரிப்பள்ளி மோகன், பெரியப்பட்டி எஸ்.எம்.சேகா், பையா்நாய்க்கன்பட்டி ஜெய்னுலாப்தீன், வேடகட்டமடுவு தண்டபாணி, தீா்த்தலை ஏ.சண்முகம், வீரப்பநாய்க்கன்பட்டி ராமலிங்கம், வேப்பம்பட்டி ரத்தினம், பொன்னேரி வேடியப்பன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.