எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வா் கைது .

பென்னாகரம் அருகே இண்டூா் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நால்வரை போலீஸாா் கைது செய்தனா். இண்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திங்கட்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 10:01 pm

DIN

பென்னாகரம் அருகே இண்டூா் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நால்வரை போலீஸாா் கைது செய்தனா். இண்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திங்கட்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது நடப்பனஹள்ளி பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா், வயல் வெளியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆறுமுகம், சின்னவன், எல்லப்பன், மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேரை போலிஸாா் பிடித்தனா். இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.