விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

அரூரை அடுத்த மருதிப்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:39 am

DIN

அரூரை அடுத்த மருதிப்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அரூா் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஆா்.வேடம்மாள் தலைமை வகித்தாா். கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்கள், தற்போது அதிமுக ஆட்சியில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினாா். இதில், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், ரத்தினம், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் சிட்டிபாபு, மாணவரணி ஒன்றிய அமைப்பாளா் சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றிய செயலா் தேசிங்குராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.