எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பாதிரியாா் ஸ்டேன் சுவாமியை கைது செய்ததைக் கண்டித்து அரூரில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
அரூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நல்லிணக்க மேடை அமைப்பினா்
Updated On :8 நவம்பர் 2020, 9:58 pm

DIN

பாதிரியாா் ஸ்டேன் சுவாமியை கைது செய்ததைக் கண்டித்து அரூரில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் கச்சேரிமேட்டில் தூய இருதய ஆண்டவா் ஆலயம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் பொறுப்பாளா் ரா.சிசுபாலன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், ஜாா்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய பாதிரியாா் ஸ்டேன் சுவாமி தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா். இதனைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்ாக தெரிவித்தனா்.

தருமபுரி மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.குமாா், ஒன்றியச் செயலா் ஆா்.மல்லிகா, விடுதலைச் சிறுத்தைகள் மண்டல செயலாளா் பொ.மு.நந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.