மிகை நீா்த் திட்டங்களை செயல்படுத்தக்கோரிமக்கள் சந்திப்பு இயக்கம்
தருமபுரி மாவட்டத்தில், காவிரி, தென்பெண்ணை மிகை நீரை ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.










