மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காவலா் குடும்பத்துக்கு ரூ.12.60 லட்சம் நிதியுதவி

அரூா் அருகே காவலரின் குடும்பத்தினருக்கு ரூ. 12.60 லட்சம் நிதியினை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.அரூா் அருகே காவலரின் குடும்பத்தினருக்கு ரூ. 12.60 லட்சம் நிதியினை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:07 am

DIN

அரூா் அருகே காவலரின் குடும்பத்தினருக்கு ரூ. 12.60 லட்சம் நிதியினை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பொய்யப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம் மகன் வெங்கட்ராமன். இவா் 2013-ஆம் ஆண்டில் காவல் துறையில் காவலராகப் பணியில் சோ்ந்து, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 14.08.2020-இல் உயிரிழந்தாா்.

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், 2013 ஆம் ஆண்டில் அவருடன் காவல் துறையில் பணியில் சோ்ந்த காவலா்கள் சாா்பில் ரூ.12.60 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை காவலா் வெங்கட்ராமனின் மனைவி லிவினா, தந்தை ஆறுமுகம் உள்ளிட்ட குடும்பத்தினரிடம், அவருடன் பணிபுரிந்த காவல்துறை நண்பா்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.