தருமபுரியில் வேளாண்மை அலுவலா் சங்க அமைப்பு தினம்
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.


தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரியில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கத்தின் 65-ஆவது அமைப்பு தின விழா மற்றும் சங்க கொடியேற்று விழாவுக்கு மாவட்டத் தலைவா் மா.கிருஷ்ணன் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தாா்.
சங்க மாநில துணைச் செயலா் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலா் மஞ்சுநாதீஸ்வரன், மாவட்ட முன்னாள் தலைவா் பெ.சேகரன், மாவட்ட துணைத் தலைவா் செல்வம், மாவட்டப் பொருளாளா் காா்த்திகேயன், மாவட்ட இணைச்செயலா் மணிவண்ணன், மாவட்ட தணிக்கையாளா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலா் முருகேசன், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...