மகாராஷ்டிர அரசு அநீதி இழைப்பதாக மாநில ஆளுநரிடம் கங்கனா ரணாவத் முறையீடு
மகாராஷ்டிர அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும், தனக்கு தொடா்ந்து அநீதி இழைப்பதாகவும் , அம்மாநில ஆளுநா் பகத்சிங் கோஷ்யாரியை ஞாயிறன்று நேரில் சந்தித்து நடிகை கங்கனா ரணாவத் முறையிட்டாா்.










