நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திறந்த வாகனத்தில் கோ.க.மணி வாக்கு சேகரிப்பு

பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கோ.க.மணி ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் நகரில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:10 pm

DIN

பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கோ.க.மணி ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் நகரில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். பேரணியானது போடூா் நான்கு பிரிவு சாலை பகுதியில் தொடங்கி காவல் நிலையம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், முள்ளுவாடி வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டி.ஆா். அன்பழகன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா் அன்பு, பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.