மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அரூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 12:56 am

DIN

தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில், மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அரூா் அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது நிரம்பிய படிக்காத மற்றும் 8-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம் படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டு தங்களுக்கான தகுதியான வேலையை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.