பென்னாகரத்தில் விழும்நிலையில் மின்கம்பம்

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவின் பின்புற பகுதியில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது.
Updated on
1 min read

பென்னாகரம்: பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவின் பின்புற பகுதியில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது.

மின் கம்பம் விழுந்த அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க பென்னாகரம் துணை மின்வாரிய பொறியாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com