புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரூரில் மிதமான மழை

அரூா் வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:42 pm

DIN

அரூா் வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அரூா், எச்.ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, சின்னாங்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீா் தேங்கியது. அரூா் வட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் சற்று குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.