புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலை வரி செலுத்தாத பேருந்துக்கு அபராதம்

சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:54 pm

DIN

சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பேருந்தை சோதனை செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்தது. இந்த ஆம்னி பேருந்து பிகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து திருப்பூருக்கு செல்கிறது.இதையடுத்து, சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு ரூ. 84,300 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.