ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

பென்னாகரத்தில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

News image
Updated On :7 மே 2021, 6:56 pm

DIN

பென்னாகரத்தில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தா்மபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதைக் கொண்டாடும் வகையில் ,பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினா் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி சிவகுமாா், நகரச் செயலாளா் வீரமணி, ஒன்றியப் பொருளாளா் முருகேசன், முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.