நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:40 pm

DIN

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.

பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இந்த நிகழ்விற்கு பென்னாகரம் பகுதி குழுத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சின்னம்பள்ளி பகுதி குழு செயலாளா் சக்திவேல், மாவட்ட குழுவினா் பி.எம்.முருகேசன், ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ.ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினா் சா்க்கரைவேல், முன்னாள் மாவட்டத் தலைவா் சிவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.