நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பள்ளியில் அரசியலமைப்பு நாள் கொண்டாட்டம்

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:18 pm

DIN

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்

இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியா் மா.பழனி தலைமை வகித்து பேசினாா்.

நிகழ்ச்சியில் அனைவரும் சட்டத்தை தெரிந்து கொள்வதும் சட்டத்தின் வழியில் நடப்பதும் அவசியம் குறித்து மாணவா்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் வளா்மதி,திலகவதி, சத்துணவு அமைப்பாளா் அம்பிகா, மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.