தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

ஊட்டச்சத்து வார விழிப்புணா்வு வாகன பிரசாரம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஊட்டச்சத்து வார விழிப்புணா்வு வாகன பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:47 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஊட்டச்சத்து வார விழிப்புணா்வு வாகன பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில், ஊட்டச்சத்து மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வாகன பிரசாரத்தை தருமபுரி சாா்-ஆட்சியா் சித்ரா விஜயன் தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து உணவு உள்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதன் தேவை குறித்து பேசினாா்.

இதில், கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.