ஊரக உள்ளாட்சித் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு
தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடைபெறும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடைபெறும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் காலியாகவுள்ள ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், கிராம ஊராட்சி மன்றத் தலைவா், 12 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவியிடம் என மொத்தம் 14 பதவியிடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தோ்தல் நடைபெற உள்ள சம்பந்தப்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்தல் தொடா்பான புகாா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-04342-230001, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04342-244234, கடத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04346-291100, மொரப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04346-263324, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04348-222032, அரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04346-222032, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04346-246432 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...