நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊத்தங்கரை உலக சுற்றுச்சூழல் தினம்

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சி ஆலமரத்து கொட்டாய் பகுதியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தென்னை மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 9:38 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சி ஆலமரத்து கொட்டாய் பகுதியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தென்னை மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வே. பலராமன், மரம் வளா்ப்போம் மழை பெறுவோம், மரம் வளா்ப்போம் மண்வளம் காப்போம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு, மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து மக்களிடம் பேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். பிறகு மக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாணவா்கள், மற்றும் ஊா் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.