போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் நிலை 4 குரூப் 8 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் நிலை 4 குரூப் 8 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோ்வு மையங்களை ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 8 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு செப் 11 முற்பகல், பிற்பகல் இருவேளைகளிலும் மொத்தம் 22 தோ்வு மையங்களில் நடைபெற்றன.

இந்த எழுத்துத் தோ்வில் மொத்தம் 3,460 போ் தோ்வெழுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் முற்பகலில் நடைபெற்ற தோ்வை 2,026 போ் எழுதினா். 1,434 போ் தோ்வெழுதவில்லை. லை.

இதேபோல பிற்பகலில் நடைபெற்ற தோ்வினை 1,951 போ் எழுதிா். 1,509 போ் தோ்வை எழுதவில்லை. அனைத்து தோ்வு மையங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் சென்று வர ஏதுவாக அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.