கிராமங்களுக்கு தாமதமாக வரும் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
தருமபுரியில் இருந்து ரங்காபுரம் வழியாக மருகாரன்பட்டிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை (26 சி) ஜெல்மாரம்பட்டி கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே ஜெல்மாரம்பட்டி பகுதிக்கு காலதாமதமாக வந்த பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட மாணவா்கள்.








