தொப்பூரில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்
நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் தொப்பூா் சாலையில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கி.சாந்தி









