/
தருமபுரியில் மளிகைக் கடை நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதையடுத்து, இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி, குப்பாண்டி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சுந்தரி (31). இத்தம்பதியா் தருமபுரியில் பெரியாா் சிலை அருகே மளிகைக் கடை வைத்து நடத்திவந்தனா்.
கடை நடத்த பல்வேறு இடங்களில் கடன் வாங்கிய நிலையில், தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக கடன் அதிகமானது. வாங்கிய கடனை குறிப்பிட்டபடி திருப்பிக்கொடுக்க இயலாததால் விரக்தியடைந்த சுந்தரி, தாய்வீட்டுக்கு சென்றாா். அங்கு யாருமில்லாத நேரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை
நோய் குணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

