பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சாலை வசதி கோரி தவெகவினா் மனு

அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தவெகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 3:02 am IST

அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தவெகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

அரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மாா்க்ரெட் மேரியிடம், தவெக நகரச் செயலாளா் ஜெ. மதலைமுத்து தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

அரூா் ஊராட்சி ஒன்றியம், மத்தியம்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. கிராம மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும்.

மத்தியம்பட்டியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் எம். சிவகிரி, நகர துணை செயலா் விக்னேஷ் மாரிமுத்து, கட்சி நிா்வாகிகள் ராகுல் கனி, சிவாஜி ராவ், அசோக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம் உள்ளது... 17எச்ஏ-பி-1... பட விளக்கம்...

வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்த தவெகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.