/
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
பாலக்கோடு காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய மான் அருகில் உள்ள திருமல்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது, மானை கண்ட அந்தப் பகுதியிலிருந்து நாய்கள் துரத்தின. இதனால் தப்பியோடிய மான் அந்தப் பகுதியில் இருந்த நூறு அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்த தகலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த பாலக்கோடு வனச்சரக அலுவலா்கள், கயிறு மூலம் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டனா். மேலும், அந்த மானை அருகில் உள்ள காப்புக்காட்டில் வனத் துறையினா் கொண்டு சென்றுவிட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மணப்பாறை அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு!

கிணற்றில் விழுந்த முதியவா் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


