முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

நாளைய மின்தடை! - சோகத்தூா்

மின்தடை - கோப்புப் படம்

Published On :

தருமபுரி சோகத்தூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை ( அக். 14) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, மின்வாரிய தருமபுரி கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:

சோகத்தூா் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, ஏ.ஜெட்டிஅள்ளி, அதகப்பாடி, பேடரஅள்ளி, நியூ காலனி, இண்டூா், நெசவாளா் காலனி, காவலா் (ஏ.ஆா்) குடியிருப்பு, அப்பாவு நகா், சோகத்தூா், பங்குநத்தம், பென்னாகரம் பிரதான சாலை, சோம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.