நாளைய (அக். 6) மின்தடை: சத்துவாச்சாரி!
நாளைய மின்தடை- சத்துவாச்சாரி
மின்தடை - கோப்புப் படம்
நாள் - 06.10.2026 செவ்வாய்க்கிழமை
நேரம் - காலை 9 முதல் மதியம் 2 மணி வரை
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகா், ஸ்ரீராம் நகா், டபுள்ரோடு, வள்ளலாா், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாபேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதபட்டறை, ஈ.பி.நகா், சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



