ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கன அடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது.
இரு மாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

